மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Sabarathinam
Age 73January 17, 1945 – January 31, 2018
- Born in
- யாழ் ஆதிமயிலிட்டி
- Lived in
- யாழ் தெல்லிப்பழை கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கிழக்கு 8ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சபாரத்தினம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(கனடா), கார்த்தீபன்(அரசநில அளவையாளர்- வவுனியா), ராதிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குனேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜயரத்தினம், புவனேஸ்வரி துரைசிங்கம்(ஜெர்மனி), பத்மாவதி(லண்டன்), பிரேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நந்தகுமார்(கனடா), ஸ்ரீதேவி(அரச நில அளவையாளர்- வவுனியா), தயாளன்(கஜன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தெய்வநாயகி, பரமேஸ்வரி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரன்(கனடா), அரனிகா(கனடா), அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி ஒட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

