மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து சபாரத்தினம்
வயது 7317 ஜனவரி, 1945 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- ஆதிமயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கிழக்கு 8ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சபாரத்தினம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(கனடா), கார்த்தீபன்(அரசநில அளவையாளர்- வவுனியா), ராதிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சற்குனேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜயரத்தினம், புவனேஸ்வரி துரைசிங்கம்(ஜெர்மனி), பத்மாவதி(லண்டன்), பிரேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நந்தகுமார்(கனடா), ஸ்ரீதேவி(அரச நில அளவையாளர்- வவுனியா), தயாளன்(கஜன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தெய்வநாயகி, பரமேஸ்வரி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரன்(கனடா), அரனிகா(கனடா), அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி ஒட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

