மரண அறிவித்தல்

In loving memory of
Saravanamuthu Yugapany
December 1, 2016
- Born in
- Sanguveli
- Lived in
- Kokkuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து யூகபாணி அவர்கள் 01-12- 2016 வியாழக்கிழமை அன்று கனடா Markham இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகிழ்மலர்(மலர்- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெககணேஷ்வரன், மற்றும் விஜிகலா(லண்டன்), ரதிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகை, சிவபாக்கியம், தணிகாசலம், யுகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரங்கராஜ்(லண்டன்), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதமன், ஜெசுதன், சரண், கிருஜன், லக்ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

