ஆறுதல்

மரண அறிவித்தல்

சரவணமுத்து யூகபாணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரவணமுத்து யூகபாணி

பிரதம எழுதுவினைஞர்- Yulifield Group Hatton

1 டிசம்பர், 2016

பிறந்த இடம்
சங்குவேலி
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து யூகபாணி அவர்கள் 01-12- 2016 வியாழக்கிழமை அன்று கனடா Markham இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகிழ்மலர்(மலர்- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெககணேஷ்வரன், மற்றும் விஜிகலா(லண்டன்), ரதிகலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகை, சிவபாக்கியம், தணிகாசலம், யுகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரங்கராஜ்(லண்டன்), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கௌதமன், ஜெசுதன், சரண், கிருஜன், லக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.