Aruthal

மரண அறிவித்தல்

Photo of Saravanmuththu Sinnamma

In loving memory of

Saravanmuththu Sinnamma

Age 80February 7, 1936 – December 17, 2016

Born in
Analaitivu
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னம்மா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி(இந்தியா), சாரதாம்பாள்(கனடா), சுசீலாதேவி(கனடா), நித்தியானந்தன்(கனடா), அருளம்பலம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமசாமி, கதிரவேலு(முத்தையா), மற்றும் அன்னமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தெட்சணாமூர்த்தி, குலசேகரம், பாலேந்திரன், பவானி, கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இளையதம்பி, மற்றும் அன்னலெட்சுமி, பூமணி, சபாரெத்தினம், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இரத்தினம், தெய்வானை, பராசக்தி, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, சுப்பிரமணியம், வைத்தியநாதர், குமாரசாமி, சொக்கலிங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

வாகீசன் குமுதா, வாசுகி சிவநாதம், வனஜா யசோதரன், காலஞ்சென்ற வைகுந்தன், மற்றும் வானதி, குலஜிகா, யதுசா, அஸ்வின், அருண்சேகர், வினுஜா, விதுரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரணவா, அவனீஸ், யாழவன், யாழவி, நிலவன், சுரபிகா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை No. 141, 1st Main Road, Lakshmi Nagar, Porur, India எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் போருர் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.