மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரவணமுத்து சின்னம்மா
வயது 807 பிப்ரவரி, 1936 – 17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து சின்னம்மா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரி(இந்தியா), சாரதாம்பாள்(கனடா), சுசீலாதேவி(கனடா), நித்தியானந்தன்(கனடா), அருளம்பலம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, இராமசாமி, கதிரவேலு(முத்தையா), மற்றும் அன்னமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெட்சணாமூர்த்தி, குலசேகரம், பாலேந்திரன், பவானி, கலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இளையதம்பி, மற்றும் அன்னலெட்சுமி, பூமணி, சபாரெத்தினம், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இரத்தினம், தெய்வானை, பராசக்தி, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, சுப்பிரமணியம், வைத்தியநாதர், குமாரசாமி, சொக்கலிங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
வாகீசன் குமுதா, வாசுகி சிவநாதம், வனஜா யசோதரன், காலஞ்சென்ற வைகுந்தன், மற்றும் வானதி, குலஜிகா, யதுசா, அஸ்வின், அருண்சேகர், வினுஜா, விதுரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரணவா, அவனீஸ், யாழவன், யாழவி, நிலவன், சுரபிகா, லக்ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை No. 141, 1st Main Road, Lakshmi Nagar, Porur, India எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் போருர் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

