மரண அறிவித்தல்

In loving memory of
Sarijinidhevi Kanakalingam
Age 69August 11, 1948 – May 6, 2018
- Born in
- Nallur
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி கனகலிங்கம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், குமாரசுவாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவிகாந், அகல்யா, உமாகாந், ருக்ஷியா ஆகியோரின் தாயாரும்,
பாலரமணன், துஷியந்தி, கௌசிகா ஆகியோரின் மாமியாரும்,
பிரணவி, பிரணிகா, மாதுளன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

