மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சறோஜினிதேவி கனகலிங்கம்
வயது 6911 ஆகஸ்ட், 1948 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி கனகலிங்கம் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகளும், குமாரசுவாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவிகாந், அகல்யா, உமாகாந், ருக்ஷியா ஆகியோரின் தாயாரும்,
பாலரமணன், துஷியந்தி, கௌசிகா ஆகியோரின் மாமியாரும்,
பிரணவி, பிரணிகா, மாதுளன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

