மரண அறிவித்தல்

In loving memory of
Sarojini Mathavan Appu
Age 75February 5, 1941 – January 10, 2017
- Born in
- Colombo
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி மாதவன் அப்பு அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணன், லீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற மாதவன் அப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தா(கொழும்பு), மோகன்ராஜ்(லண்டன்), ஜெயந்தா(லண்டன்), பத்மா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
மரியதாஸ்(கொழும்பு), ஜெயபிரகாஷ்(ராஜன் -லண்டன்), சகாயநேசன்(பிரான்ஸ்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷ்யா, பஸ்தி, அகிலா, ஜூட், மயூரன், பவித்திரா, நிரோஜன், ஆர்த்தி, இராகுலன், சாய், ஷ்யாம், பிரியங்கா, வயோலா, ஹரி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
டானியல், டேறியஸ், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

