ஆறுதல்

மரண அறிவித்தல்

சறோஜினி மாதவன் அப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சறோஜினி மாதவன் அப்பு

வயது 755 பிப்ரவரி, 1941 – 10 ஜனவரி, 2017

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜினி மாதவன் அப்பு அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணன், லீலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற மாதவன் அப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

அஜந்தா(கொழும்பு), மோகன்ராஜ்(லண்டன்), ஜெயந்தா(லண்டன்), பத்மா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

மரியதாஸ்(கொழும்பு), ஜெயபிரகாஷ்(ராஜன் -லண்டன்), சகாயநேசன்(பிரான்ஸ்), ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷ்யா, பஸ்தி, அகிலா, ஜூட், மயூரன், பவித்திரா, நிரோஜன், ஆர்த்தி, இராகுலன், சாய், ஷ்யாம், பிரியங்கா, வயோலா, ஹரி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

டானியல், டேறியஸ், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.