மரண அறிவித்தல்

In loving memory of
Sarojinidevi Panjalingam
August 21, 2016
- Born in
- Thirunelveli
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கம்ஷவாகினி(பிரித்தானியா), திருவரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனஸ்காந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்வராஜா(பிரித்தானியா), தர்மராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசாத்தி, சாந்தினி, தவமணிதேவி, வசந்தாதேவி, காலஞ்சென்ற அருட்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜிந்த்(பிரித்தானியா), அசாந்த்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கபட்டு பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

