மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சரோஜினிதேவி பஞ்சலிங்கம்
21 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கம்ஷவாகினி(பிரித்தானியா), திருவரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனஸ்காந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
செல்வராஜா(பிரித்தானியா), தர்மராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசாத்தி, சாந்தினி, தவமணிதேவி, வசந்தாதேவி, காலஞ்சென்ற அருட்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஜிந்த்(பிரித்தானியா), அசாந்த்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கபட்டு பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

