10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sarojithevy Thangarasa
Age 52May 5, 1947 – February 8, 2000
- Born in
- Elalai
- Lived in
- Elalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஏழாலை வடக்கு ஏழாலையை சேர்ந்த 08-02-2000 இல் அமரரான சரோஜினிதேவி தங்கராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நட்பின் இலக்கணமே எங்கள் அம்மா
அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல
உற்றுழிந்தீவார் உறவல்லார்
அக்குளத்தில் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டியுறுவார் உறவும்
ஓர்குளம் உள்ளது, அக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. பறவைகள், மீனினங்கள் குளத்தில் சந்தோசமாக அங்குமிங்கும் ஓடியாடித்திரிகின்றன. ஆம்பல் தாமரை மலர்கள் எல்லாம் பூத்துக் குலுங்குகின்றன. குளத்தில் நீர் வற்றிவிட்டது. அனைத்து பறவைகளும் பறாந்தோடி விட்டன. ஆனால் ஆம்பல் தாமரை மலர்கள் மட்டும் அக்குளத்தோடு காய்ந்து அத்தோடு இருக்கின்றன. அதுபோல நட்பு, அன்பு, உறவு என்பதும் எப்போதும் எல்லாக் காலங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்றீர்களே அம்மம்மா.
— பேரன் தினேஸ் சிவகுமாரன் - பிரான்ஸ்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

