ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரோஜினிதேவி தங்கராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரோஜினிதேவி தங்கராசா

வயது 525 மே, 1947 – 8 பிப்ரவரி, 2000

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
Elalai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஏழாலை வடக்கு ஏழாலையை சேர்ந்த 08-02-2000 இல் அமரரான சரோஜினிதேவி தங்கராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நட்பின் இலக்கணமே எங்கள் அம்மா
அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல
உற்றுழிந்தீவார் உறவல்லார்
அக்குளத்தில் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டியுறுவார் உறவும்

ஓர்குளம் உள்ளது, அக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. பறவைகள், மீனினங்கள் குளத்தில் சந்தோசமாக அங்குமிங்கும் ஓடியாடித்திரிகின்றன. ஆம்பல் தாமரை மலர்கள் எல்லாம் பூத்துக் குலுங்குகின்றன. குளத்தில் நீர் வற்றிவிட்டது. அனைத்து பறவைகளும் பறாந்தோடி விட்டன. ஆனால் ஆம்பல் தாமரை மலர்கள் மட்டும் அக்குளத்தோடு காய்ந்து அத்தோடு இருக்கின்றன. அதுபோல நட்பு, அன்பு, உறவு என்பதும் எப்போதும் எல்லாக் காலங்களிலும் சமமாக இருக்க வேண்டும் என்றீர்களே அம்மம்மா.

— பேரன் தினேஸ் சிவகுமாரன் - பிரான்ஸ்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.