Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sarvikan Satgunarasa

In loving memory of

Sarvikan Satgunarasa

Age 19April 24, 1997 – May 5, 2016

Born in
Sargans
Lived in
Sargans

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சுவிஸ் Sargans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சர்விகன் சற்குணராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமது குடும்பத்தின் செல்வ சோதியாய் விளங்கிய பாசமிகு மகன், சகோதரன், சர்விகன் இறைபதம் அடைந்த செய்தியை கேட்டு ஓடி வந்து ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தினமும் எமது இல்லம் வந்து உணவளித்தவர்களுக்கும், பார்வைக்கு வைக்கப்பட்ட மண்டபத்திற்கு சமூகமளித்த அனைவருக்கும், தாகசாந்தி அளித்த உறவுகளுக்கும், ஈமசடங்குகளில் பங்கு பற்றியோருக்கும், மலர்வளையம், அனுதாபமடல் சமர்ப்பித்தோருக்கும், தொலைபேசி, தொலைநகல் மூலமும் உள்நாடு, வெளிநாடுகளிருந்து அனுதாபம் தெரிவித்தோருக்கும், பல வழிகளிலும் தேவையான உதவிகளைச் செய்த சகலருக்கும், எமது உள்ளம் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் Sternensaal Wangs, Dorfstrasse 12, 7323 Wangs என்னும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் அன்பு உள்ளங்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · May 5, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.