மரண அறிவித்தல்

In loving memory of
Sasikala Sathiyamoorthy
Age 54December 9, 1961 – March 14, 2016
- Born in
- Jaffna
- Lived in
- South Croydon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சசிகலா சத்தியமூர்த்தி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன், சிவபாதபுஸ்பம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியமூர்த்தி(ஈழத்து வானொலி மெல்லிசை பாடகர், அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனனி அவர்களின் அன்புத் தாயாரும்,
மீரா(அவுஸ்திரேலியா), நிர்மலன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. சிவநாயகம், சிவகங்கபாலன்(அவுஸ்திரேலியா), Dr.சிவபாக்கியநாதன்(லண்டன்), சிவசத்தியசீலன்(லண்டன்), சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநேசமலர் ராஜா, சிவஞானம் விக்கினராஜா(கனடா), சிவயோகம் கிருஷ்ணதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தர்மரட்ணம்(அவுஸ்திரேலியா), காந்திதாசன்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரகாந்தன்(இலங்கை), காந்திமதி(இலங்கை), இந்துமதி(கனடா), இந்துசேகர்(சேகர்- லண்டன்), பானுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயசந்திரன், சத்தியலஷ்மி, இந்திரா தேவி, ஸ்ரீகரன், சுகந்தி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

