மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சசிகலா சத்தியமூர்த்தி
வயது 549 டிசம்பர், 1961 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- South Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சசிகலா சத்தியமூர்த்தி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரன், சிவபாதபுஸ்பம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியமூர்த்தி(ஈழத்து வானொலி மெல்லிசை பாடகர், அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனனி அவர்களின் அன்புத் தாயாரும்,
மீரா(அவுஸ்திரேலியா), நிர்மலன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. சிவநாயகம், சிவகங்கபாலன்(அவுஸ்திரேலியா), Dr.சிவபாக்கியநாதன்(லண்டன்), சிவசத்தியசீலன்(லண்டன்), சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநேசமலர் ராஜா, சிவஞானம் விக்கினராஜா(கனடா), சிவயோகம் கிருஷ்ணதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தர்மரட்ணம்(அவுஸ்திரேலியா), காந்திதாசன்(ஐக்கிய அமெரிக்கா), சந்திரகாந்தன்(இலங்கை), காந்திமதி(இலங்கை), இந்துமதி(கனடா), இந்துசேகர்(சேகர்- லண்டன்), பானுமதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயசந்திரன், சத்தியலஷ்மி, இந்திரா தேவி, ஸ்ரீகரன், சுகந்தி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

