Aruthal

41ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sasithamalar kritharan

In loving memory of

Sasithamalar kritharan

Age 31June 5, 1979 – August 17, 2010

Born in
Kayts
Lived in
United Kingdom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பருத்தியடைப்பு ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் Liver Pool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சசிதமலர் கிரிதரன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலி.

எம் குடும்பத்தின் ஒளி விளக்காய்
எல்லோர்க்கும் இனியவராய்
பாசத்தின் உறைவிடமாய்
சுய நலம் கருதாத பண்பாளராய்
அனைவருடனும் பாசத்துடன் பழகி
எமக்கு அன்பை காட்டி
பண்பை வளர்த்து
எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
தன்னையே உருக்கி ஒளியூட்டி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
சித்தி விக்னேஸ்வரர் அடி பற்றி
தெய்வமாகி விட்ட எங்கள் அன்புத்
தெய்வத்தின் இனிய நினைவுகளை
மனதில் சுமந்து கொண்டு
இம் மலரை எம் அன்புத் தெய்வத்தின்
பொன் மலர்ப்பாதங்களில்
பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் சபண்டீகரண கிரியைகள் 24.09.2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று, 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்லத்தில் 163 Northumberland street, Liverpool, L8 8AY என்னும் இடத்தில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திபிரார்த்தனையிலும், கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் எமது துயரில் பங்கு கொண்டு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்)

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 27, 2010மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.