மரண அறிவித்தல்

In loving memory of
Sasitharan Kalidass
Age 43January 9, 1976 – March 2, 2019
- Born in
- Gampaha Negombo
- Lived in
- Gampaha Negombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதரன் காளிதாஸ் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காளிதாஸ், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராஜா, காலஞ்சென்ற இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷைலஸ்ரீ(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சகித்தியன், கீர்த்தனா, தனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகர்(கனடா), சுஜித் நிர்மல்(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பலீசியா(கனடா), ஸ்ரீபிரியா(கொழும்பு), கலைப்பிரியா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

