மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சசிதரன் காளிதாஸ்
வயது 439 ஜனவரி, 1976 – 2 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதரன் காளிதாஸ் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காளிதாஸ், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராஜா, காலஞ்சென்ற இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷைலஸ்ரீ(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சகித்தியன், கீர்த்தனா, தனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகர்(கனடா), சுஜித் நிர்மல்(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பலீசியா(கனடா), ஸ்ரீபிரியா(கொழும்பு), கலைப்பிரியா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

