மரண அறிவித்தல்

In loving memory of
Satchithanantham Thangam
Age 76July 14, 1940 – September 7, 2016
- Born in
- Siruppiddy
- Lived in
- Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் தங்கம் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர்(சுவிஸ்), பமிலாதேவி(பிரான்ஸ்), கிருபாதேவி(இலங்கை), நரேந்திரகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற சஞ்சீவ்குமார், சுரேஷ்குமார்(இலங்கை), உமாகாந்த்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம்(சுவிஸ்), சக்திலிங்கம்(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குமாரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசீகலா, காண்டீபன், அம்பிகை ஆகியோரின் அன்பு மாமியும்,
தவமணி, காலஞ்சென்ற சபாரத்தினம், திருஞானசம்பந்தமூர்த்தி, ஷாந்தி, சின்னவள் ஆகியோரின் அன்பு சிறியத் தாயாரும்,
பிரசண்ணன், அர்ச்சனா(சுவிஸ்), மயூரிக்கா(பிரான்ஸ்), பவித்திரன், அபீஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

