ஆறுதல்

மரண அறிவித்தல்

சச்சிதானந்தம் தங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சச்சிதானந்தம் தங்கம்

வயது 7614 ஜூலை, 1940 – 7 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
சிறுப்பிட்டி
வாழ்ந்த இடம்
சிறுப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் தங்கம் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமலர்(சுவிஸ்), பமிலாதேவி(பிரான்ஸ்), கிருபாதேவி(இலங்கை), நரேந்திரகுமார்(சுவிஸ்), காலஞ்சென்ற சஞ்சீவ்குமார், சுரேஷ்குமார்(இலங்கை), உமாகாந்த்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசலிங்கம்(சுவிஸ்), சக்திலிங்கம்(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குமாரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசீகலா, காண்டீபன், அம்பிகை ஆகியோரின் அன்பு மாமியும்,

தவமணி, காலஞ்சென்ற சபாரத்தினம், திருஞானசம்பந்தமூர்த்தி, ஷாந்தி, சின்னவள் ஆகியோரின் அன்பு சிறியத் தாயாரும்,

பிரசண்ணன், அர்ச்சனா(சுவிஸ்), மயூரிக்கா(பிரான்ஸ்), பவித்திரன், அபீஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.