மரண அறிவித்தல்

In loving memory of
Sathasivam Balachandran
Age 43August 27, 1972 – May 13, 2016
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலச்சந்திரன் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகராசா(இ.போ.ச), ருக்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஸ்கா, அனோஜன், அனேகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரகுலேந்திரன், ராசேந்திரன், இந்திராணி, சறோஜினிதேவி, மனோன்மணி, யசோதரன், கலாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்ரூபன், சுதர்சன், சுஜிதா, அகிலகாந்தன், பொன்மலர், பவளராணி, மகேந்திரராஜா, சசிதரன், சத்தியசீலன், சுரேஸ், மணிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

