மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் பாலச்சந்திரன்
வயது 4327 ஆகஸ்ட், 1972 – 13 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலச்சந்திரன் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகராசா(இ.போ.ச), ருக்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஸ்கா, அனோஜன், அனேகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரகுலேந்திரன், ராசேந்திரன், இந்திராணி, சறோஜினிதேவி, மனோன்மணி, யசோதரன், கலாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ்ரூபன், சுதர்சன், சுஜிதா, அகிலகாந்தன், பொன்மலர், பவளராணி, மகேந்திரராஜா, சசிதரன், சத்தியசீலன், சுரேஸ், மணிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

