மரண அறிவித்தல்

Sathasivam Ponnammah
Age 100
- Born in
- Gampaha Negombo
- Lived in
- Gampaha Negombo, Sandilippay, Kokkuvil, Noisy-Le-Grand
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கொக்குவில், பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
யாழினி- துஷந்தன், மயூரன்- யோகினி, நிலானி- ஜெயரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திஷான்,
காலஞ்சென்ற திலியா, அக்கில், இஷான், லயனா, கைரோன், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

