மரண அறிவித்தல்

சதாசிவம் பொன்னம்மா
வயது 100
- பிறந்த இடம்
- நீர்கொழும்பு
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, சண்டிலிப்பாய், கொக்குவில், Noisy-Le-Grand
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கொக்குவில், பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
யாழினி- துஷந்தன், மயூரன்- யோகினி, நிலானி- ஜெயரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திஷான்,
காலஞ்சென்ற திலியா, அக்கில், இஷான், லயனா, கைரோன், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

