1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sathasivam Vallipuram
Age 77April 3, 1932 – June 10, 2009
- Born in
- Mullai Mulliyavalai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வல்லிபுரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனதய்யா...
எம் கண்களில் இருந்தய்யா...
உங்கள் உருவம் மறைந்தய்யா...
எங்கள் நெஞ்சிருக்கும் வரையய்யா...
உங்கள் சிரித்த முகமய்யா...
என்றும் எங்களோடு இருக்குமய்யா.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 02.06.2010 செவ்வாய்கிழமை அன்று Ealing அம்மன் கோயிலில் நடைபெற்று அத்தோடு அன்னதானமும் இடம் பெறவுள்ளது, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
— வரவை நாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

