1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சதாசிவம் வல்லிபுரம்
வயது 773 ஏப்ரல், 1932 – 10 ஜூன், 2009
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் வல்லிபுரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனதய்யா...
எம் கண்களில் இருந்தய்யா...
உங்கள் உருவம் மறைந்தய்யா...
எங்கள் நெஞ்சிருக்கும் வரையய்யா...
உங்கள் சிரித்த முகமய்யா...
என்றும் எங்களோடு இருக்குமய்யா.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 02.06.2010 செவ்வாய்கிழமை அன்று Ealing அம்மன் கோயிலில் நடைபெற்று அத்தோடு அன்னதானமும் இடம் பெறவுள்ளது, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களையும் அன்போடு அழைக்கின்றோம்.
— வரவை நாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

