மரண அறிவித்தல்

In loving memory of
Sathiapama Arumugarajah
Age 90May 15, 1928 – June 12, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா ஆறுமுகராஜா அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி D. A குமாரசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வயித்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வ. ஆறுமுகராஜா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி(ஆசிரியர்- கொக்குவில் இந்து கல்லூரி), நாகலகஷ்சுமி இராஜசிங்கம், விஸ்வநாதன்(நெல் சந்தைபடுத்தும் சபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற A.W மயில்வாகனம்(பேராசிரியர்) அவர்களின் அன்பு மருமகளும்,
கல்யாணி, பத்மினி, சாந்தினி, தயாளன், கிருபாலன், சங்கரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானஸ்கந்தன், இராஜதேவன், தர்மபாலா, பவானி, துஷாந்தினி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், ராகுலன், நிவேதித்தா Franco, உமேஷ், தர்ஷன், வினோதாரிணி, சிநேகலதா, கிருஷ்ணா, அஞ்சலி, அசோக், ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Elske, Anika ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

