மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்தியபாமா ஆறுமுகராஜா
ஓய்வுபெற்ற ஆசிரியை, அதிபர்- பரமேஸ்வராக் கல்லூரி, கரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், Little flower convent, நவாலி மகாவித்தியாலயம், இணுவில் சைவபிரகாச வித்தியாசாலை
வயது 9015 மே, 1928 – 12 ஜூன், 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா ஆறுமுகராஜா அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி D. A குமாரசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வயித்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வ. ஆறுமுகராஜா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி(ஆசிரியர்- கொக்குவில் இந்து கல்லூரி), நாகலகஷ்சுமி இராஜசிங்கம், விஸ்வநாதன்(நெல் சந்தைபடுத்தும் சபை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற A.W மயில்வாகனம்(பேராசிரியர்) அவர்களின் அன்பு மருமகளும்,
கல்யாணி, பத்மினி, சாந்தினி, தயாளன், கிருபாலன், சங்கரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானஸ்கந்தன், இராஜதேவன், தர்மபாலா, பவானி, துஷாந்தினி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், ராகுலன், நிவேதித்தா Franco, உமேஷ், தர்ஷன், வினோதாரிணி, சிநேகலதா, கிருஷ்ணா, அஞ்சலி, அசோக், ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Elske, Anika ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

