மரண அறிவித்தல்

In loving memory of
Sathiyeswaran Rasanayagam
Age 55May 28, 1961 – January 3, 2017
- Born in
- Kalviyangadu
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியேஸ்வரன் இராசநாயகம் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், தனலெட்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோகினிதேவி(அரியாலை, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதீஸ்வரன், யோகலெட்சுமி(இலங்கை), தனலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

