மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்தியேஸ்வரன் இராசநாயகம்
வயது 5528 மே, 1961 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியேஸ்வரன் இராசநாயகம் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், தனலெட்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோகினிதேவி(அரியாலை, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதீஸ்வரன், யோகலெட்சுமி(இலங்கை), தனலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

