மரண அறிவித்தல்

In loving memory of
Sathyaruban Samaran
Age 0February 11, 2016 – October 8, 2016
- Born in
- Sarcelles
- Lived in
- Sarcelles
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸ் Sarcelles ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்யரூபன் சமரன் அவர்கள் 08-10-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சத்யரூபன்(ரூபன்- முழங்காவில்) சர்மிளா(சர்மி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
சாருஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம்- தவமலர் தம்பதிகள், தவபாஸ்கரன்(ராசன்- முழங்காவில்) சற்குணதேவி(சித்ரா) தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

