மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சத்யரூபன் சமரன்
வயது 011 பிப்ரவரி, 2016 – 8 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- Sarcelles
- வாழ்ந்த இடம்
- Sarcelles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸ் Sarcelles ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்யரூபன் சமரன் அவர்கள் 08-10-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சத்யரூபன்(ரூபன்- முழங்காவில்) சர்மிளா(சர்மி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
சாருஜன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம்- தவமலர் தம்பதிகள், தவபாஸ்கரன்(ராசன்- முழங்காவில்) சற்குணதேவி(சித்ரா) தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

