மரண அறிவித்தல்

In loving memory of
Satkunantham Mahadevan
Age 44February 1, 1972 – May 30, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணானந்தம் மகாதேவன் அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சற்குணானந்தம் பத்மலோஜினி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணா(Christian), சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஸா(ஜெர்மனி), சிறிமுருகன்(கனடா), சைலஜா(கனடா), லாவண்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவசிவாயப்பிள்ளை(கனடா), அருளானந்தம்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), விவேகானந்தன்(சுவிஸ்), ரட்ணேஸ்வரன்(அவுஸ்திரேலியா), கலைஞானன்(கனடா), ரட்ணேஸ்வரன்(கனடா), பத்மலோசினி(கனடா), சறோஜினி(சுவிஸ்), சுசிலா(அவுஸ்திரேலியா), பத்மா(கனடா), லங்கா(கனடா), அனுசா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பரமேஸ்வரன்(இலங்கை), அசோகன்(இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கருணாநிதி(இலங்கை), சுந்தரேஸ்வரன்(சுவிஸ்), பூபாலசிங்கம்(இலங்கை), யோகராணி(இலங்கை), ராஜராசேஸ்வரி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), சிறிகங்கா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஸ்ரீவதி, ஸ்ரீவதனி, ஸ்ரீகுணாளன்(கண்ணன்), ஸ்ரீசங்கர், முரளி(ஜெர்மனி), கோடீஸ்வரன்(கனடா), வரதன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

