மரண அறிவித்தல்

In loving memory of
Satkunaraja Nadarajah
Age 73April 18, 1944 – April 5, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Ezhalai West, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா நடராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார்(பிரான்ஸ்), ரமேஸ்குமார்(கனடா), ராஜ்குமார்(பிரான்ஸ்), தர்மினி(கனடா), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கராணி, மகேந்திரராஜா(யாழ்ப்பாணம்), செல்வநாயகி(தேவி- இந்தியா), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பூமலர்(பிரான்ஸ்), நாகராஜேஸ்வரி(லதா- கனடா), சுபாசினி(பிரான்ஸ்), நிமலன்(கனடா), சர்மிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரின்பநாயகம்(யாழ்ப்பாணம்), பாலச்சந்திரன்(இந்தியா), கனகாம்பிகை(பவானி- யாழ்ப்பாணம்), கெங்காதரன்(சந்திரன்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், அபிலாஷா, சயானி, சுயானி, கயானி, சாயிலாஷா, தயானி, அதிரன், யனுஷ், கவின், ஹனுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

