ஆறுதல்

மரண அறிவித்தல்

சற்குணராஜா நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சற்குணராஜா நடராஜா

வயது 7318 ஏப்ரல், 1944 – 5 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
ஏழாலை மேற்கு, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா நடராஜா அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(பிரான்ஸ்), ரமேஸ்குமார்(கனடா), ராஜ்குமார்(பிரான்ஸ்), தர்மினி(கனடா), சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கராணி, மகேந்திரராஜா(யாழ்ப்பாணம்), செல்வநாயகி(தேவி- இந்தியா), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பூமலர்(பிரான்ஸ்), நாகராஜேஸ்வரி(லதா- கனடா), சுபாசினி(பிரான்ஸ்), நிமலன்(கனடா), சர்மிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரின்பநாயகம்(யாழ்ப்பாணம்), பாலச்சந்திரன்(இந்தியா), கனகாம்பிகை(பவானி- யாழ்ப்பாணம்), கெங்காதரன்(சந்திரன்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தோஷ், அபிலாஷா, சயானி, சுயானி, கயானி, சாயிலாஷா, தயானி, அதிரன், யனுஷ், கவின், ஹனுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.