மரண அறிவித்தல்

In loving memory of
Savarimuththu Pakiyanathar
Age 84December 11, 1933 – January 1, 2018
- Born in
- Chundikuli
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிமுத்து பாக்கியநாதர் அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமனார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து இன்னேசம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சியாமளா(கனடா), அனுசியா(கனடா), பற்றிசியா(கனடா), ராஜ்(கருணா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா, காலஞ்சென்றவர்களான வண்ணமணி, சாமியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெறில், சிவநேசன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயவதி(இலங்கை), ராஜேஸ்(இலங்கை), ஜோர்ஜ்(கனடா), ஜொயிஸ்(ஜெர்மனி), அன்ரன்(நெதர்லாந்து), றஞ்சி(பிரான்ஸ்), ஸ்ரான்லி(கனடா), றெக்ஸ்(கனடா), றெபின்(ஜெர்மனி), ஜேன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராஜா, லீலா, செல்வரட்ணம், சுலோ, அல்வின், புளோறி, ஷர்மிலா, லீடியா, உதயகுமார், தவமணி, யுனிஸ்ட்டா ரதி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பிறிட்ஜற் ஆகியோரின் மைத்துனரும்,
அன்றூ, அலெக்ஸ், அஞ்சலோ, எற்றயன், லிர்த்திகா, ஆயிஷா, றியான், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

