ஆறுதல்

மரண அறிவித்தல்

சவிரிமுத்து பாக்கியநாதர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சவிரிமுத்து பாக்கியநாதர்

இளைப்பாறிய கூட்டுறவு திணைக்கள அதிகாரி

வயது 8411 டிசம்பர், 1933 – 1 ஜனவரி, 2018

பிறந்த இடம்
Chundikuli
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிமுத்து பாக்கியநாதர் அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து இன்னேசம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

சியாமளா(கனடா), அனுசியா(கனடா), பற்றிசியா(கனடா), ராஜ்(கருணா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராஜா, காலஞ்சென்றவர்களான வண்ணமணி, சாமியாப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெறில், சிவநேசன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயவதி(இலங்கை), ராஜேஸ்(இலங்கை), ஜோர்ஜ்(கனடா), ஜொயிஸ்(ஜெர்மனி), அன்ரன்(நெதர்லாந்து), றஞ்சி(பிரான்ஸ்), ஸ்ரான்லி(கனடா), றெக்ஸ்(கனடா), றெபின்(ஜெர்மனி), ஜேன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடராஜா, லீலா, செல்வரட்ணம், சுலோ, அல்வின், புளோறி, ஷர்மிலா, லீடியா, உதயகுமார், தவமணி, யுனிஸ்ட்டா ரதி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பிறிட்ஜற் ஆகியோரின் மைத்துனரும்,

அன்றூ, அலெக்ஸ், அஞ்சலோ, எற்றயன், லிர்த்திகா, ஆயிஷா, றியான், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.