மரண அறிவித்தல்

In loving memory of
Savarimuthu Thiresamma
Age 78May 21, 1940 – July 21, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் கொய்யாதோட்டம் 4ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து திரேசம்மா அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோசேப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுக்கோன் சவரிமுத்து(றிட்சேட்- கரம்பொன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் தேவராஜ்(சுவிஸ்), றெஜினோல்ட்(சுவிஸ்), ஜோர்ஜினா(சறோ- சுவிஸ்), பெஸிஸ்ரா(விஜி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான றோசலின், மனுவேற்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சி, லீற்ரா, காலஞ்சென்ற பாலா, தேவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொகான், ஜெசிக்கா, டிலான், செரிக்கா, மருஷா, ஜெனிசன், பார்மிலா, வில்லியம்(ரெறன்ஸ்), யோர்மிலா, நிரு, அனிஷா, அனோஜன்(லண்டன்), வினோஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எமி ஜீவனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

