மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவரிமுத்து திரேசம்மா
வயது 7821 மே, 1940 – 21 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் கொய்யாதோட்டம் 4ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து திரேசம்மா அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோசேப்பு ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுக்கோன் சவரிமுத்து(றிட்சேட்- கரம்பொன்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரன் தேவராஜ்(சுவிஸ்), றெஜினோல்ட்(சுவிஸ்), ஜோர்ஜினா(சறோ- சுவிஸ்), பெஸிஸ்ரா(விஜி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான றோசலின், மனுவேற்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சி, லீற்ரா, காலஞ்சென்ற பாலா, தேவா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொகான், ஜெசிக்கா, டிலான், செரிக்கா, மருஷா, ஜெனிசன், பார்மிலா, வில்லியம்(ரெறன்ஸ்), யோர்மிலா, நிரு, அனிஷா, அனோஜன்(லண்டன்), வினோஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எமி ஜீவனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

