மரண அறிவித்தல்

In loving memory of
Saverimuthu Andrew Joseph Pushpaseelan
Age 49July 13, 1966 – May 11, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Navanthurai, Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகர் ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நாவாந்துறை, நோர்வே Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிமுத்து அன்று ஜோசப் புஸ்பசீலன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜோசப் சவிரிமுத்து(அரியம்) புனிதசீலி தம்பதிகளின் பாசமிகு மகனும், மரியாம்பிள்ளை பெர்னாண்டோ அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செலஸ்ரினா அவர்களின் அன்புக் கணவரும்,
யொகான், யொகானா, சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோர்ச் புஸ்பசீலி, ஜோசப் புஸ்பராஜன், ஜோசப் புஸ்பாநந்தன், அமலன் புஷ்பாநந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியறோசா, மரியநாயகி, மேரிகியூரி, சகாயராஜன், ரெஜி பிரபாகரன், மேரிமேசிடஸ், ரெஜிசுபாகரன், அருட்சகோதரி மேரி ஸ்ரெலா, மேரி அனஸ்ரினா, சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

