ஆறுதல்

மரண அறிவித்தல்

சவிரிமுத்து அன்று ஜோசப் புஸ்பசீலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சவிரிமுத்து அன்று ஜோசப் புஸ்பசீலன்

முன்னாள் ஸ்கான்டிநேவிய கப்பலோட்டி

வயது 4913 ஜூலை, 1966 – 11 மே, 2016

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
நாவாந்துறை, நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகர் ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நாவாந்துறை, நோர்வே Bergen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவிரிமுத்து அன்று ஜோசப் புஸ்பசீலன் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜோசப் சவிரிமுத்து(அரியம்) புனிதசீலி தம்பதிகளின் பாசமிகு மகனும், மரியாம்பிள்ளை பெர்னாண்டோ அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செலஸ்ரினா அவர்களின் அன்புக் கணவரும்,

யொகான், யொகானா, சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோர்ச் புஸ்பசீலி, ஜோசப் புஸ்பராஜன், ஜோசப் புஸ்பாநந்தன், அமலன் புஷ்பாநந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியறோசா, மரியநாயகி, மேரிகியூரி, சகாயராஜன், ரெஜி பிரபாகரன், மேரிமேசிடஸ், ரெஜிசுபாகரன், அருட்சகோதரி மேரி ஸ்ரெலா, மேரி அனஸ்ரினா, சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.