மரண அறிவித்தல்

In loving memory of
Saverimutthu Alfred Joseph
January 28, 2016
- Born in
- Sillalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அல்பிரட் ஜோசப் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
Rosaline Blossom அவர்களின் அன்புக் கணவரும்,
Shiyamini, Gerald, Harold, Caroline, Donald , Ronald ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற Aloysius, Joan of Arc, Florimond, Jemma(Rani), அருட்திரு Peter Gittendran, Fatima Rajah, Emil, காலஞ்சென்ற Anton, Joycy ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Suresh, Joanna, Racheal, Srikumar, Irene, Daniela ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jennifer, Shawn, Kevin, Andrew, Priya, Thivya, Vithya, Nathan, Joshiah, Abigail, Jeshurun, Kaylynn, Kyron, Oliver ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

