மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவரிமுத்து அல்பிரட் ஜோசப்
28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அல்பிரட் ஜோசப் அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
Rosaline Blossom அவர்களின் அன்புக் கணவரும்,
Shiyamini, Gerald, Harold, Caroline, Donald , Ronald ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற Aloysius, Joan of Arc, Florimond, Jemma(Rani), அருட்திரு Peter Gittendran, Fatima Rajah, Emil, காலஞ்சென்ற Anton, Joycy ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Suresh, Joanna, Racheal, Srikumar, Irene, Daniela ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Jennifer, Shawn, Kevin, Andrew, Priya, Thivya, Vithya, Nathan, Joshiah, Abigail, Jeshurun, Kaylynn, Kyron, Oliver ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

