Aruthal

மரண அறிவித்தல்

Photo of Savithiriamma Sinnathambi

In loving memory of

Savithiriamma Sinnathambi

Age 88February 28, 1928 – April 1, 2016

Born in
Point Pedro
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை பூதராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி அம்மா சின்னத்தம்பி அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிதம்பரப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(பொலிஸ் சாஜன், உரிமையாளர்- நாகர்கோயில், முருகன் கோயில்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயநாதன், விஜயதாசன், விஜயாம்பிகை, விஜயகுமார், விஜயநந்தினி, விஜயறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராசம்மா, வள்ளியம்மா சிங்காரவேலு, திருநாவுக்கரசு, ராமச்சந்திரன்(துளசி), சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவயோகம், சந்திரலிங்கம், ரூபமதி, சுவர்னேஸ்வரி, சந்திரமோகன், மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகரன், கீதாஞ்சலி(நியூசிலாந்து), சுமணன், சுருதி, மோகன், சங்கீத்தா, சுகந்தன், சாந்தி, அசோக், அபிராமி தேவி, பிறேம், தமிழினி, உமையாள், ஜெகதீஸ்வரன், கேசவன், கெளதமன், மிதுனன், சாலினி, ஜனகன், தனுஷன், கபிலன், மிரேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டானியல், விக்காஷா, சஜீவன், அக்‌ஷயா, சஞ்சய், ஐஷா, ஆதித்தியன், அனிஷா, அட்சயண், சஷானா, ஐஸ்வர்யா, சபரேஸ், வைஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.