மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாவித்திரி அம்மா சின்னத்தம்பி
வயது 8828 பிப்ரவரி, 1928 – 1 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை பூதராயர் கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி அம்மா சின்னத்தம்பி அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி(பொலிஸ் சாஜன், உரிமையாளர்- நாகர்கோயில், முருகன் கோயில்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயநாதன், விஜயதாசன், விஜயாம்பிகை, விஜயகுமார், விஜயநந்தினி, விஜயறஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ராசம்மா, வள்ளியம்மா சிங்காரவேலு, திருநாவுக்கரசு, ராமச்சந்திரன்(துளசி), சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகம், சந்திரலிங்கம், ரூபமதி, சுவர்னேஸ்வரி, சந்திரமோகன், மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதாகரன், கீதாஞ்சலி(நியூசிலாந்து), சுமணன், சுருதி, மோகன், சங்கீத்தா, சுகந்தன், சாந்தி, அசோக், அபிராமி தேவி, பிறேம், தமிழினி, உமையாள், ஜெகதீஸ்வரன், கேசவன், கெளதமன், மிதுனன், சாலினி, ஜனகன், தனுஷன், கபிலன், மிரேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டானியல், விக்காஷா, சஜீவன், அக்ஷயா, சஞ்சய், ஐஷா, ஆதித்தியன், அனிஷா, அட்சயண், சஷானா, ஐஸ்வர்யா, சபரேஸ், வைஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

