மரண அறிவித்தல்

In loving memory of
Saviththiriyamma Kumarasaamy kurukkal
Age 73July 13, 1944 – December 28, 2017
- Born in
- Puttalam Chilaw
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிலாபம் முன்னேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி அம்மா குமாரசாமி குருக்கள் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி குருக்கள் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 343 நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

