மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாவித்திரி அம்மா குமாரசாமி குருக்கள்
வயது 7313 ஜூலை, 1944 – 28 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- சிலாபம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிலாபம் முன்னேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி அம்மா குமாரசாமி குருக்கள் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி குருக்கள் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 343 நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

