மரண அறிவித்தல்

In loving memory of
Sayani Jeyarathnam
Age 50August 10, 1965 – December 14, 2015
- Born in
- யாழ் உரும்பிராய் தெற்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சயானி ஜெயரட்ணம் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(Malayan Pensioner) தவமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம்(Radiographer), பத்மராணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாமலீன், ஶ்ரீகாந்த்(இங்கிலாந்து), சிவாணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராஜா(அவுஸ்திரேலியா), Dr. பத்மநாதன்(இங்கிலாந்து), லோகேந்திரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
தர்ஷிணி(பொம்மி- இங்கிலாந்து) அவர்களின் அன்பு மச்சாளும்,
ஷோபனா(இங்கிலாந்து), சௌம்யா(இங்கிலாந்து), சந்தோஷ்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2015 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

